ஜெகன் சுமதி தம்பதிகளின் குட்டி மகளான வர்ஷினியின் 3 ஆவது

பிறந்த நாளின் பிந்திய அறிவிப்பு! 

ஜெகதீஸ்வரன் (ஜெகன்) ஸ்ரீசுமதி (சுமதி) தம்பதிகளின் செல்ல மகளான வர்ஷினி தனது  3 ஆவது பிறந்த நாளை 01.04.2012 அன்று கொண்டாடுகிறார்.

இவரை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள். நியூகுப்பிளான் இணையமும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றது. 


 
Make a Free Website with Yola.