காண்டீபன் அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 10/01/2010


 

காண்டீபன் அக்ஷிகா தனது பிறந்தநாளை 10-01-2010 (வெள்ளிக்கிழமை) அன்று தனது இல்லத்தில் விமர்சையாகக் கொண்டாடுகின்றார். அவரை அப்பா காண்டீபன் , அம்மா சாந்திநிகேதா மற்றும் உறவினர், நண்பர்கள் அனைவரும் அக்ஷிகா செல்வத்தை வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

[காண்டீபன் அக்ஷிகாவின் பிறந்தநாள் சிறப்பாக அமைய அன்புடன் வாழ்த்துகிறது நியூ குப்பிளான் இணையத்தளம்.]

முன்செல்ல

********************************************************************


கபில் பிறீத்திகாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! 06.09.2010கபில் பிறீத்திகா அவர்கள் 06.09.2010 செவ்வாய்க்கிழமை அன்று தனது நான்காவது பிறந்த நாளை  வெகு விமரிசையாக தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார்.

பிறீத்தி குட்டியை வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள். அன்புடன் வாழ்த்தும் அப்பா கபில், அன்பு அம்மா தர்மினி, அம்மம்மா சுசிலா தேவி, அப்பம்மா யோகாம்பிகை தேவி, அப்பப்பா தவராஜா (எம்.ஜி), அத்தை மயூரி, மாமா கஜேந்திரன், பெரியப்பா புவி, பெரியம்மா ஷர்மி, மாமா அசோகன், மற்றும் நண்பர்கள் நீடூழி காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள் பிறீத்தியின் உறவுகளும் நண்பர்களும்!


[கபில் பிறீத்திகாவின் பிறந்தநாள் சிறப்பாக அமைய அன்புடன் வாழ்த்துகிறது நியூ குப்பிளான் இணையத்தளம்.]

முன்செல்ல


**************************************************************


கசீதரன் வர்ணிகாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். 27.08.2010


கசீதரன் வர்ணிகா அவர்கள் 27.08.2010 அன்று தனது ஐந்தாவது பிறந்த தினத்தினை வெகு விமரிசையாக தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார்.

வர்ணி செல்லத்தை வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள். அன்புடன் வாழ்த்தும் அப்பா கரன், அன்பு அம்மா ஜீவா, ஆசை தங்கச்சி ஷர்மி. மற்றும் அம்மம்மா சின்னக்கிளி, அப்பம்மா ராசு, அப்பப்பா கந்தையா, அத்தை விசி, மாமா தயாளன், அத்தான் இலக்கியன், மச்சி இலக்கியா, பெரியப்பா ரூபன், பெரியம்மா டானியல், அக்கா ஷாலினி, தங்கைகள் அலனியா-டெநீசா,பெரியப்பா கஜன், மாமா முகுந்தன், மாமா ஐங்கரன், மாமி பவானி, மச்சி திவ்யா, அத்தான் சஞ்சய், அத்தை பட்டா, நீடூழி காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள் வர்ணியின் உறவுகளும் நண்பர்களும்!

[கசீதரன் வர்ணிகாவின் ஐந்தாவது பிறந்த நாள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறது குப்பிளான் இணையத்தளம்]

முன்செல்ல


 
Make a Free Website with Yola.