தலைவனைப் பெற்றவளே...! 

அம்மா உன்முகம் கான உந்தனது
உறவுகள் நாங்கள்..
பார்வதி என்று பாரினில் நீ
பவனி வந்தாய்.

உன் மகன் தான் எம் தலைவன்
என்று நாங்கள் பாடி
தலை நிமிர்ந்தோம்..

அன்று வரும் பகை அழிப்போம்..
எங்கள் தமிழ் ஈழம் மீட்போம்..
இது எங்கள் தலைவன் மேலுறுதி
விழுவோம் எழுவோம்

எம் தாய் மண்ணை..
மீட்க உன் மேல் உறுதி கொள்கிறோம்.
எங்கள் தலைவன் வருவான்
தமிழ் ஈழம் மீட்போம்.

கவியாக்கம் - கனடா மதி


முன்செல்ல

 
Make a Free Website with Yola.