காலம் உள்ளவரை காதல்...! 

கவி எழுதி ஒய்ந்த

என் கை

காரணம் தெரியாது தவிக்கிறது...

மனித வாழ்வில் இது ஒன்றும்

புதிது அல்ல!

காலம் உள்ளவரை காதலுக்காக

வாழும் மனிதன்...

கண்ணீரோடு வாழ்ந்தாலும் என்றும்

காதலை நினைத்து வாழ்ந்தாள்!

கடைசி நிமிடம் வரை

அவள் முகம்

என் இதயத்தில் இருக்க

காலனிடம் வைப்பேன் விண்ணப்பம்...

என் உயிர் உன்னிடம் வரலாம்

ஆனால்...

அவள் என்றும் எனக்காக

என் அருகில் இருப்பாள்

என்றால்....?


என்றும் அன்புடன் உங்கள் பைங்கிலிட்டி

மாக்கோனியின் தம்பி

-கனடா மதியன்-


முன்செல்ல

 
Make a Free Website with Yola.