கன்னிமார் அம்பாள் ஆலயத்தில் முழுவீச்சில் இடம்பெறும் திருப்பணி வேலைகள்! (பட இணைப்பு)


குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தின் உள்வீதி திருப்பணி வேலைகள் மிகவும் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது...

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்கு இடையில் இவை முடிவடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆலய அறங்காவலர் சபை தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.


நன்றி - தகவல் மற்றும் படங்கள் குப்பிளானிலிருந்து  தனுசன்...

முன்செல்ல

 
Make a Free Website with Yola.