குப்பிளான் தெற்கு கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற திருவாசக முற்றோதல் நிகழ்வின் அழகிய காட்சிகள்...

11-02-2011 வெள்ளிக்கிழமை அன்று காலை குப்பிளான் தெற்கு கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சைவப் புலவர் மாதாஜி அம்மா, கனடா - ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையின் செயலாளர் சிவமுத்துலிங்கம், சிறுகதை எழுத்தாளர் குப்பிளான் ஐ. சண்முகலிங்கம், திருமுறைச் செல்வர் சிவசண்முகவடிவேல் மற்றும் ஊரவர்களும் கலந்து கொண்டு திருமுறையை பண்ணோடு பாடிய காட்சி காண்போரை நெஞ்சுருக வைத்தது...


முன்செல்ல

 
Make a Free Website with Yola.