கற்கரை கற்பகவிநாயகர் ஆலய சதுர்த்திப் பெருவிழா
தொடர்பான காட்சிகள்..., கேணியடி ஞானவைரவர் ஆலயத்தின் புனிதக் கேணி திறப்பு விழா தொடர்பான அறிவித்தல்...08-03-2011 செவ்வாய்க்கிழமை குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சதுர்த்தி பெருவிழா தொடர்பான காட்சிகள்... 


விநாயகப் பெருமான் சாதாரணமாக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காட்சிகள்... 


அடுத்ததாக குப்பிளான் கேணியடி ஞான வைரவர் கோவிலின் புனிதக் கேணி நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது...

தீர்த்தக் கேணியின் பாழடைந்த முன்னைய பழைய தோற்றத்தையே படத்தில் காண்கிறீர்கள்....


நாளை 10-03-2011 வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் தலைவர் திரு. நா. ஜெகநாதன் தலைமையின் கீழ் பிரதம விருந்தினராக திரு. சு. சுந்தரசிவம் பிரதிக்கல்விப் பணிப்பாளர், வலிகாம வலயம். சிறப்பு விருந்தினர்கள் திரு. சிவமகாலிங்கம், திரு செ. ஞானசபேசன், திரு.சோ.பரமநாதன், திரு க. கிருபானந்த கிருஷ்ணன்.

புனரமைக்கப்பட்ட தீர்த்தக்குளம் சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்று பின்னர் திறந்து வைக்கப்படவுள்ளது.

தகவல் - ரவி

முன்செல்ல

 
Make a Free Website with Yola.