கற்கரை கற்பக விநாயகர் கோவிலில் இடம்பெற்ற கந்தலிங்கம் கிருபன் அவர்களின் திருமண நிகழ்வு படங்கள்...

குப்பிளானைச் சேர்ந்த கந்தலிங்கம் கிருபன் அவர்களின் திருமண நிகழ்வுகள் 04.04.2011 திங்கட்கிழமை அன்று கற்கரை கற்பக விநாயகர் பெருங்கோவிலில் இடம்பெற்றது.

ஏராளமானோர் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். கோவில் மண்டபம் சனத்திரளால் நிரம்பி வழிந்ததைக் காணக் கூடியதாக் இருந்தது.

முன்செல்ல

 
Make a Free Website with Yola.