குழந்தைகளின் மனவுலகம் பற்றி அழகாக பேசுகிறார் விஜய் டி.வியின் "நீயா நானா" நிகழ்ச்சித் தொகுப்பாளரான கோபிநாத். 

குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடுங்கள்...குழந்தைகளின் மனவுலகம் பற்றி கருத்தரங்கொன்றில் பேசுகிறார் விஜய் டி.வியின் நீயா நானா நிகழ்ச்சித் தொகுப்பாளரான கோபிநாத்.

 
Make a Free Website with Yola.