குப்பிளான் கிராம இளைஞர் கட்டமைப்புக்கு பல்வேறு நாடுகளிலும் இருந்து உதவி செய்தவர்களின் விபரங்கள்...


உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் முதலில் நன்றிகள்..

குப்பிளான் கிராம இளைஞர் கட்டமைப்புக்கு பல்வேறு நாடுகளிலுமுள்ள இளையோர் உதவி செய்யவும் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொள்ளவும் முன்வந்துள்ளனர்.

தற்போது ஆரம்ப நிலையிலுள்ள குப்பிளான் விக்கினேஸ்வரா இளையோர் அபிவிருத்தி அமைப்புக்கு உதவி செய்தவர்கள் விபரங்கள் வருமாறு,

 பெ. நிஷாந்தன் -  10, 000 ரூபாய் (சுவிஸ்)
  லாவண்யா     -   10,000 ரூபாய் (சுவிஸ்)
சி. காண்டீபன்   -   10,000 ரூபாய் (பிரான்ஸ்)
ச. செந்தூரன்    -    5000 ரூபாய் (பிரான்ஸ்)
க. ஐங்கரன்      -    10,000 ரூபாய் (பிரான்ஸ்)
ச. அசோகன்    -    10,000  ரூபாய் (கனடா)
த. கபில்           -    5000 ரூபாய் (நோர்வே)
அருணகிரி அருணாச்சலம் - 15,000 ரூபாய் (சுவிஸ்)


 தற்போது எம் கிராம இளைஞர்களிடம் இருந்து திரட்டப்பட்ட இந்நிதியானது குப்பிளான் விக்கினேஸ்வரா முன்பள்ளியின் திருத்த வேலைகள், சிறார்களின் சீருடைகள் மற்றும் உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிதியின் செலவு விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும். விரைவில் இளைஞர் கட்டமைப்பின் முழு விபரங்களும் வெளியிடப்படும்.

குப்பிளான் கிராமத்துக்கு இந்த அமைப்பு ஒரு காத்திரமான பங்கை ஆற்றும்..


                                                                                              

 
Make a Free Website with Yola.