குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் (கனடா) ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்! நேரடி ஒளிபரப்பு...




குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா கிளையினரால் நடாத்தப்படும் 10 ஆவது ஆண்டு ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் இவ்வாண்டும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இத்தகவலை விழா அமைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.  

இடம் : Morning side park.
காலம் : 13-08-2011.
நேரம் : காலை - 9:00 மணி.

கனடாவில் வசிக்கும் அனைத்து குப்பிளான் உறவுகளையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிகத் தொடர்புகளுக்கு,

416 398 3319
416 889 2254
416 562 5477
647 286 9089
647 706 0243

மறைந்தும் மறையாமல் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எம் உறவுகளின் பெயரில் வழங்கப்படும் ஞாபகார்த்த கேடயங்களுக்கான பெயர்களினை மேல்காணும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எமக்கு கிடைத்த பெயர் விபரங்கள் நியூ குப்பிளான் இணையத்தில் வெளியிடப்படும்.

இவ்வாண்டு உலகெங்கும் உள்ள நம் குப்பிளான் உறவுகள் ஒன்றுகூடல், விளையாட்டுப் போட்டியினை நேரடியாக கண்டு களிப்பதற்கு வசதியாக நிகழ்வுகள் அனைத்தும் நியூகுப்பிளான் இணையத்தளம் வாயிலாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

கனடாவிலிருந்து நிகழ்ச்சித் தொகுப்பு
 திரு. அசோகன்

முன்செல்ல

 
Make a Free Website with Yola.