குப்பிளான் கிராமத்திலே வசிக்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்குமான கலந்துரையாடல் தொடர்பான அறிவிப்பு... 01-01-2010
குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்,
குப்பிளான்.
01-01-2011.
குப்பிளான்.
01-01-2011.
குப்பிளானில் வசிக்கின்ற அனைத்து பல்கழைக்கழக மாணவர்களுக்குமான கலந்துரையாடல்
அன்புள்ள குப்பிளான் வாழ் பல்கலை நண்பர்களுக்கு...
இக்கலந்துரையாடலில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.