திரு. இளையதம்பி சண்முகம் (ஆலியெல்லே)

(முன்னாள் E. S ஸ்டோர்ஸ் உரிமையாளர்)

           தோற்றம் : 11 நவம்பர் 1929                                     மறைவு : 15 செப்டெம்பர் 2010

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகம் (ஆலியெல்லே) 15/ 09/ 2010 புதன் கிழமை அன்று காலமானார்.

இவர் அமரர்களான இளையதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான சீனித்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் நல்லபிள்ளை, வீரபாகு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஞானமுத்துவின் அன்புக் கணவரும் நேசராணி, புஸ்பராணி (பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), ஜெயராணி(லண்டன்), பத்மராணி, சக்திதாசன் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்  கணேசலிங்கம் (ஓய்வுபெற்ற யாழ் பல்கலைக் கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்), அருணகிரிநாதர், அமரர் சிவசுப்பிரமணியம், அமரர் சுத்தானந்தன், ரவிச்சந்திரன், பிரவலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அருளரசன், அருள்பிரியன் (யாழ். பல்கலைக் கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்), அருள் மைந்தன், சுஜா, சுஜி, விதுசன், சுவேதா, அர்ச்சஜன், திலக்சன், ஆதுஷா, சிவதர்சன், ரஜீவன், கபிலன், சிவதரணிகா, அரணிஜா, அர்ச்சனா, அர்தீஸ், அஸ்வினி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19 /09 /2010 ஞாயிற்றுக் கிழமை அன்று   காலை 9 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக குப்பிளான் காடாகரம்பை இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :- சக்திதாசன் (மகன்) 

தொடர்புகளுக்கு :-

 சக்திதாசன்        லண்டன்       00442476680547, 0094 214910742

இந்திராணி        பிரான்ஸ்         0033952567578

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்.  http://www.newkuppilan.com/


முன்செல்ல

 

 

 
Make a Free Website with Yola.