திரு. இரத்தினம் சண்முகநாதன் (சந்திரன்)

         தோற்றம் : 16 சனவரி 1952                                        மறைவு : 30 யூன் 2010

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சண்முகநாதன அவர்கள் 30.06.2010 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம், பர்வதம் தம்பதியினரின் அன்பு மகனும், குலசேகரன், அன்னலட்சுமி ஆகியோரின் மருமகனும்,

சாருதாம்பாளின் அன்பு கணவரும்,

சர்மிளா(ஜேர்மனி), சைலா(இலங்கை), சர்மினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலாரூபன்(ஜேர்மனி), ஈஸ்வரதாஸ்(இலங்கை), சிவச்சந்திரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரவீந், பிரசாத், பிரசன்னா, நிதுசு, திபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பத்மாவதி, சாரதாதேவி, சொர்ணம்மாதேவி, மல்லிகாதேவி, சுசிலாதேவி, தவராசா(M.G), மற்றும் காலம்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி, சிவலிங்கம், லலிதாதேவி, சித்திராதேவி ஆகியோரின சகோதரனும்,

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று குப்பிளான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
தவராசா (M.G).தொடர்புகளுக்கு:-
மனைவி — இலங்கை
தொலைபேசி:+94213001570
கபில் — நோர்வே
தொலைபேசி:+4797510096
சுசிலாதேவி — நோர்வே
தொலைபேசி:+4722101251

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்http://www.newkuppilan.com/


முன்செல்ல
  
Make a Free Website with Yola.