திரு மாணிக்கம் தம்பிப்பிள்ளை

       தோற்றம் : 7 பெப்ரவரி 1946                                         மறைவு :15 மே 2010

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தம்பி்ப்பிள்ளை அவர்கள் 15.05.2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கலைச்செல்வி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நடராசா, ராசய்யா, பூமணி, பாக்கியம், தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கரன், சங்கவி, தருஷன், சாருஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் 

மேனன் செல்வி - சுவிட்சர்லாந்து
தொலைபேசி - +41323732572

கிருபாகரன் - ஜெர்மனி
தொலைபேசி - +492343259453


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்http://www.newkuppilan.com/

முன்செல்ல


 
Make a Free Website with Yola.