திரு உலகநாதர் கதிரமலை

 

                  தோற்றம் 22-06-1938                                    மறைவு 03-06-2010

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்தவருமாகிய திரு உலகநாதர் கதிரமலை அவர்கள் 03 -06 -2010 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான உலகநாதர் - கற்பகம் அவர்களின் அன்பு மகனும், காலஞ் சென்றவரான சண்முகராசா மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

நேசராணி அவர்களின் அன்புக் கணவரும், கருணைதாசன், ஆனந்தராசன், காலஞ்சென்ற  மோகனதாசன் மற்றும் கலைவாணி, வினோதினி அவர்களின் அன்புத் தந்தையும்,

சுதர்சினி, தாரணி, பாலேந்திரன், சந்கீர்த்தன், ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ் சென்றவர்களான சவுந்தரம்மா, இராசையா , சுப்பிரமணியம் (துரையா ) மற்றும் நாகரத்தினம் (சுவிஸ்), நாகரத்தினம் (கொழும்பு ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் (வந்தனம் ), விக்கினேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரி (கனடா ), நாகரத்தினம் (கனடா ), கிருஷ்ணமூர்த்தி (சுவிஸ்), திலகவதி இராஜராஜேஸ்வரி, சிவச்சந்திரா, தங்கராசா, விசயலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,

அருணன், வேலோன், வாசவி, கிருஷ்ணா, மேகலை, வைஷ்ணா, வைகன், இனியா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். 

அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Ave E.அமைந்துள்ள Highland Funeral Home இல் 05-06-2010 (சனிக்கிழமை ) அன்று மாலை 5 - 9  மணிவரையும், 06-06-2010 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 - 11 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு அதே தினம் , 1200 Haines St. Bowmaniville மயானத்தில் தகனம் செய்யப்படும். 
தகவல் குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு :-

நேசராணி (கனடா)             - 001-647-342-2444
தாசன் (கனடா)                   - 001-416-427-8427
நாகரத்தினம் (சுவிஸ்)       - 0041-414-3539-5225
ஆனந்தன் (கனடா)             - 001-416-723-2525
நவரத்தினம் (கொழும்பு)   - 0094-11258-2463

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம். http://www.newkuppilan.com/

முன்செல்ல


 
Make a Free Website with Yola.