திருமதி வீரசிங்கம் புஸ்பராணி

         தோற்றம் : 15 டிசெம்பர் 1937                                      மறைவு : 29 ஏப்ரல் 2010

குப்பிளான் தெற்கு குப்பிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் புஸ்பராணி அவர்கள் 29.04.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை தங்கஇராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் பொன்னுப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம்(வீரவாகு) அவர்களின் அன்பு மனைவியும்,

குகநாதன்(குகன் - ஜேர்மனி), யீவறஞ்சினி(இலங்கை), டஸ்மலா(டசா - டென்மார்க்), மனோன்மணி(மணி - ஜேர்மனி), சாந்தாதேவி(சாந்தா - இலங்கை), இதையகுமார்(தாசன் - நோர்வே), வசந்தமாலா(றசனி - நோர்வே), ஜெயக்குமார்(ஜெயம் - சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோமலிங்கம்(சோமு - இலங்கை), றஞ்சி(ஜேர்மனி), பற்மராசா(பாவு - டென்மார்க்), மகேசரத்னம்(மகேஸ் - ஜேர்மனி), இராசலிங்கம்(தேவன் - இலங்கை), சியானி(நோர்வே), மரூனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபனா, தீபன், யீஞ்சு, நந்தன், கயந்து, விதுஷா,  விதுன், சோபியா, வயீபன், நிறோஷன், டனுஷன், சஞ்சனா, தர்சினி, வருணன், பானுயா, வினோத், அக்சையன், ஜெறுசேத், ஜெறுசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 06.05.2010 வியாழக்கிழமை அன்று குப்பிளான் இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு,

சாந்தா — இலங்கை
தொலைபேசி:+94213737866
குகன் — ஜெர்மனி
தொலைபேசி:+49226158807
ஜெயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41445589509
செல்லிடப்பேசி:+41763059268


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்http://www.newkuppilan.com/

   முன்செல்ல

 
Make a Free Website with Yola.