திருமதி நாகலிங்கம் பறுவதம்

            மலர்வு : 24 பெப்ரவரி 1932                                              உதிர்வு : 21 மே 2010

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பறுவதம் அவர்கள் 21.05.2010 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு பொன்னுப்பிள்ளை அவர்களின் அருமை மகளும்,

கந்தையா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகலிங்கம்(இராசையா) அவர்களின் அன்பு மனைவியும்,

தவமலர்(ஜேர்மனி), நவமலர்(கனடா), ஜெயமலர்(இலங்கை), கணேசதாஸ்(சாரதிப் பயிற்றுனர், Natoinal Driving School, கனடா), மனோரஞ்சிதமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கல்விராசா(ஜேர்மனி), S.K.பாலேஸ்(வீடு விற்பனை முகவர், கனடா), சந்திரராசா(அவுஸ்திரேலியா), சத்தியமாலா(கனடா), ரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

கஜன், கர்த்திக், லோஜிக், கோபிக், நிரோஜினி, சுரேந்தினி, பிருந்தினி, திலக்ஷன், சாரங்கா, கோபிகா, தாரகா, அபிஷேக், அபிஷாந், அபிராமி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:-

ஜெயமலர் — இலங்கை
தொலைபேசி:+94244588316

பாலேஸ், நவமலர் — கனடா
தொலைபேசி:+19054728707
செல்லிடப்பேசி:+14168013219

கணேஸ் — கனடா
தொலைபேசி:+14162610039
செல்லிடப்பேசி:+14168544869

தவமலர் — ஜெர்மனி
தொலைபேசி:+492091485029

ரஞ்சி — பிரான்ஸ்
தொலைபேசி:+33146706751

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்http://www.newkuppilan.com/

  முன்செல்ல


 

 
Make a Free Website with Yola.