
செல்வன். விமலசிறி மதுசன்

(குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் தரம் : 06 இல் கல்வி பயிலும் மாணவன்)
தோற்றம் : 06 ஜனவரி 1999 மறைவு : 09 டிசம்பர் 2010
குப்பிளான் வடக்கு முத்தர் வளவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விமலசிறி மதுசன் 09-12-2010 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
விமலசிறி கவிதா தம்பதிகளின் அன்பு மகனும், மதுசியா, வினுஜா ஆகியோரின் அன்பு சகோதரனும், அமரர் சிவானந்தசோதி, தவமணியின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-12-2010 வெள்ளிக்கிழமை அன்று இரவு குப்பிளான் காடாகடம்பை மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்,
சின்னம் சிறு பிஞ்சின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் செல்லத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம். http://www.newkuppilan.com/
முன்செல்ல