
திருமதி செல்லத்துரை பாக்கியம்

குப்பிளான் வடக்கு (குப்பிளான் பல. நோக்கு கூட்டுறவுச் சங்கம் அருகில்) பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 80 வயதான செல்லத்துரை பாக்கியம் (14-12-2010) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ் சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும், மகாலிங்கம் (குப்பிளான்), பூபாலு (சுவிஸ்), விஜயலக்ஷ்மி (இரத்தினபுரி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2010 நண்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல், (மகன்)
மகாலிங்கம் - இலங்கை - வீட்டுத் தொலைபேசி இலக்கம் - 0094213737397
கையடக்கத் தொலைபேசி இலக்கம் - 0094776952866
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம். http://www.newkuppilan.com/
முன்செல்ல