செல்வன் தங்கராஜா ஆனந்தன் (தயானந்)


தோற்றம் 05-08-1980                                                                 மறைவு 24-12-2010

குப்பிழான் வடக்கு சமாதி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Sarrbrucken என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் தங்கராஜா ஆனந்தன் (தயானந்) 24-12-2010 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்துள்ளார்.

அன்னார் தங்கராஜா நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நிதி (சுவிஸ்), தனேஸ்வரி (குப்பிழான்), தயாளினி (பிரான்ஸ்), தவசீலன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரரும், 

அருந்தவராஜா (காவியம்,சுவிஸ்), திருஞானசோதி (சோதி,பிரான்ஸ்), மயூரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும். 

பியோமியின் அன்பு சகலனும். நிலெக்ஸ்செனா, ஆகாஷ், அக்ஸ்சாரா, றிந்தியா, றிசான், திவ்யா, சாப்னாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்:-

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :-

திருமதி அருந்தவராஜா (நிதி) - 0041765317954, 0041216254540
தங்கராஜா (இலங்கை)             - 0094776402141
தவசீலன் (சுவிஸ்)                   - 0041796831699
தயாளினி (பிரானஸ்)               - 0033247408450
உதயன் (ஜெர்மனி)                   - 004968975010729
தனேஸ்வரி (இலங்கை)           - 0094779352574


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்.  http://www.newkuppilan.com/


முன்செல்ல

 
Make a Free Website with Yola.