திருமதி சுப்பிரமணியம் சின்னம்மா

தோற்றம் : 27 ஒகஸ்ட் 1947                                     மறைவு : 21 பெப்ரவரி 2011


குப்பிளான் வடக்கு ஊரங்குனையை பிறப்பிடமாகவும் வீரபத்திரர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னம்மா 21-02-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும் தேவி, குமார், சுமதி, கருணாகரன், நாகராசா, கமலாகரன் (ஆசிரியர் நெடுந்தீவு அ.த.க பாடசாலை), சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 22-02-2011 செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்,

மகன் - சுதாகரன் (இலங்கை) 0094 778306716

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்.  http://www.newkuppilan.com/


முன்செல்ல


 
Make a Free Website with Yola.