திருமதி. சிவகுமார் வற்சலா

தோற்றம் : 15 ஏப்பிரல் 1975                                     மறைவு : 04 மார்ச் 2011

கோப்பாயை பிறப்பிடமாகவும் இத்தாலி பலெர்மோவை வதிவிடமாகவும் கொண்டவரான திருமதி சிவகுமார் வற்சலா அவர்கள் 04.03.2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் சிவகுமாரின் (குப்பிளான் - கற்கரைக் கற்பக விநாயகர் கோவிலடி) அன்பு மனைவியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக (07.03.2011) திங்கட்கிழமை காலை 10.30 மணிவரை செர்வல்லோ வைத்தியசாலையில் வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல் :-
                    தேவன் -  குப்பிளான் 0916110608 (இத்தாலி)
                    ஜெயம் -  குப்பிளான் 3897880763 (இத்தாலி)

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்.  http://www.newkuppilan.com/


முன்செல்ல

 
Make a Free Website with Yola.