செல்லையா கனகம்மா

வசாவிளானைப் பிறப்பிடமாகவும் குப்பிளான் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகம்மா வெள்ளிக்கிழமை 04-03-2011 அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை 09-03-2011 அன்று நண்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்.  http://www.newkuppilan.com/

முன்செல்ல

 
Make a Free Website with Yola.