திருமதி வல்லிபுரம் ரத்தினம்மா


தோற்றம் : 12 நவம்பர் 1936                                              மறைவு : 19 ஏப்பிரல் 2011

குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் ரத்தினம்மா அவர்கள் 19 - 04 - 2011 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற காசிப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற சீனியர் காமாட்சி தம்பதிகளின் மருமகளும், காலம் சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், 

காலம் சென்ற சிவகொழுந்து, சங்கரப்பிள்ளை மற்றும் உமாமகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், அருந்ததி (ரதி) (கனடா), பாலசுப்ரமணியம் (ராசன்) (லண்டன்), கமலாதேவி (பவா) (கொழும்பு), உருத்திரலிங்கம் (கண்ணன்) (லண்டன்), மகேந்திரலிங்கம்(ஜெர்மனி), பஞ்சலிங்கம்(பாலன்) (சுவிஸ்),  ஜெயந்தகுமரி (இத்தாலி), ஞானலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும் 

காலம்சென்ற அம்பிகைபாகன் மற்றும் கனகேஸ்வரி சண்முகரத்னம், கலாரஞ்சினி, சத்தியபிரேமா, அமுதினி, தேவகுமார், கிருஷாந்தினி ஆகியோரின் மாமியாரும் 

அருள்ரூபன், காலம் சென்ற பிரபலாதன் மற்றும் ஜெயரூபன், பகினா, மகமதி, நிவேதா, மீனா, மிதுன், தாஜினி, கஜமாலன், யாழினி, உவிமாலன், மதுஷா, சாதுஷன், கீர்த்திகன், மாதங்கி, தரிஷ், தனுஷன், தர்ஷன், தர்ஷிகா ஆகியோரின் பேர்த்தியாரும், அகரன், தாரகன், செரோன் ஆகியோரின் பூட்டியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 01-05-2011 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 வரை Manor Park Cemetery & Crematorium, Sebert Road, Forest Gate, London E7 0NP என்னும் இடத்தில் இடம்பெற்று, பின்னர் தகனம் செய்யப்படும்.


தகவல் -

பிள்ளைகள்,

ராசன்(லண்டன்) : 0044 208 586 0525     
ஞானன்(லண்டன்) :0044 208 554 1554
அருந்ததி(ரதி) (கனடா) : 001 647 349 9158   
மகேந்தி (ஜெர்மனி) :0049 2161 407 2057 
பவா (கொழும்பு) :00941 52 65 60        
பாலன் (சுவிஸ்) :0041 44 263 2729
கண்ணன் (லண்டன்) : 0044 141 558 3537                         
ஜெயந்தி (இத்தாலி) :0039 091 611 0608                   

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்.  http://www.newkuppilan.com/


 
Make a Free Website with Yola.