திரு அப்பாக்குட்டி வைத்தியலிங்கம்

தோற்றம் : 15 ஒக்டோபர் 1925                                     மறைவு : 13 மார்ச் 2011

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி வைத்தியலிங்கம் (பூசாரி ஐயா)13-03-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மகேஸ்வரி (அம்மா) அவர்களின் அன்பு கணவரும், புஸ்பராணி(இலங்கை), ஜெயராணி (கனடா), இந்திராணி (கனடா), மகேந்திரன் (கனடா), வைத்தியநாதன்(கனடா), பவானந்தன்(சுவிஸ்), செல்வராணி(கனடா), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), விக்கினேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

சண்முகலிங்கம்(இலங்கை), மகாலிங்கம்(கனடா), காலம் சென்ற இராசலிங்கம், ராதிகா,சுமதி, அனிதா, பாஸ்கரன், விருந்தி,சோதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

பிந்திய முழுமையான இணைப்பு...


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு,

மகாலிங்கம் ஜெயராணி (கனடா) - 0019052090876
வைத்திலிங்கம் மகேந்திரன் (கனடா) - 0019056830043
வைத்திலிங்கம் பாவானந்தன் (சுவிஸ்) - 0041786423586
வைத்திலிங்கம் வைத்தியநாதன் (கனடா) - 0019052099037
வைத்தியலிங்கம் விக்கினேஸ்வரன் (சுவிஸ்)- 0041433330161


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்.  http://www.newkuppilan.com/

முன்செல்ல

 
Make a Free Website with Yola.