விமலசிறி மதுசன்: கருகிய மொட்டு...!

சோகத்தில் ஆழ்ந்துள்ள குப்பிளான் கிராமம்* குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் - 06 இல் கல்வி பயிலும் 13 வயதான விமலசிறி மதுசன் என்பவரே உயிரிழந்தவராவார்.

* இவருக்கு பிறந்ததிலிருந்தே இருதய நோய் இருந்து வந்துள்ளது... கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இவருக்கு கொழும்பில் பல இலட்ச ரூபாய் செலவில் சத்திர சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

* கடந்த 09-12-2010 வியாழக்கிழமை அன்று நெஞ்சு வலிப்பதாகக் வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர்  போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

* 10-12-2010 அன்று சிறுவனின் உடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றிரவே குப்பிளான் காடகடம்பை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

* சின்னம் சிறு பிஞ்சின் இழப்பால் குப்பிளான் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


முன்செல்ல

 
Make a Free Website with Yola.