குப்பிளான் திருவருள்மிகு கற்கரை கற்பக விநாயகர் திருக்கோவில் திருக்கொடியேற்றப் பெருவிழா இன்று அதாவது 15-08-2010 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 24-08-2010 செவ்வாய்க்கிழமை வரை சிறப்பாக இடம்பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 

 

23-08-2010 அன்று தேர்த் திருவிழாவும் 24-08-2010 அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளன.

 

 

ஒவ்வொரு நாள் மாலையும் பக்திச் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன. ஆலயப் பிரதம குருவான சிவஸ்ரீ கி. வைத்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியாகால நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.

 

இம்முறை இடம்பெறுகின்ற உற்சவங்களில் வெளிநாடு வாழ் குப்பிளான் மக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முன்செல்ல

 
Make a Free Website with Yola.