சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய பரிபாலனசபையினர் விடுக்கும் செய்தி...


குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தின் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டி இருப்பதால் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் அடியவர்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை தந்துதவுமாறு ஆலய பரிபலனசபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


முன்செல்ல

 
Make a Free Website with Yola.