காளி கோவில் அம்பாள் அடியார்களே நிகழும் மங்களகரமான விக்ருதி வருடம் ஆவணி மாதம் 14 ஆம் நாள் 30/08/2010 திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 10 தினங்களுக்கு உற்சவம் நடைபெற திருவருள் பாலித்திருப்பதால் அத்தருணங்களில் யாவரும் வருகை தந்து எம்பெருமாளைத் தரிசித்து அருள் பெற்று உய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.
திருவிழா உபயதாரர்கள் காளிகாம்பாள் தேவஸ்தானம்.
1 ஆம் நாள் 30/08/2010 திங்கள்கிழமை வை. செல்வநாயகம் குடும்பம்.
2 ஆம் நாள் 31/08/2010 செவ்வாய்க்கிழமை நா. ராசநாயகம் குடும்பம்.
3 ஆம் நாள் 01/09/2010 புதன்கிழமை செ. பாஸ்கரன் குடும்பம்.
4 ஆம் நாள் 02/09/2010 வியாழக்கிழமை இரத்தினசிங்கம் பூமணி குடும்பம்.
5 ஆம் நாள் 03/09/2010 வெள்ளிக்கிழமை செ. சுந்தரலிங்கம் குடும்பம்.
6 ஆம் நாள் 04/09/2010 சனிக்கிழமை சிவலிங்கம், கலா குடும்பம்.
7 ஆம் நாள் 05/09/2010 ஞாயிற்றுக்கிழமை பொன்னுத்துரை, சக்திவடிவேல் குடும்பம்.
8 ஆம் நாள் 06/09/2010 திங்கள்கிழமை சிவானந்தசோதி, தவமணி குடும்பம்.
9 ஆம் நாள் 07/09/2010 செவ்வாய்க்கிழமை ராசையா சிவராசா குடும்பம்.
10 ஆம் நாள் 08/09/2010 புதன்கிழமை பத்மநாதன் விவேகானந்தன் குடும்பம்.
(காலை 9 மணிக்கு 108 சங்காபிஷேகமும் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூசையும் நடைபெறும்.)
குறிப்பு :- தினமும் மாலை 6 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.