பாராட்டி வாழ்த்துகின்றோம்...

இராசையா காண்டீபன் [B.A(Hons), Dise, Admp, M.phil, PGDCA]பலதரப்பட்ட ஆளுமைகளைக் கொண்ட எங்களது குப்பிளான் மண்ணின் மைந்தன் இராசையா காண்டீபன் அவர்கள் அண்மையில் தஞ்சாவூர் பொன்னையா ராமயெயம் அறிவியல் தொழிநுட்பப் பல்கலைக் கழகத்தில் புலம்பெயர்ந்தோர்; கவிதைகள் தொடர்பாக ஆய்வுசெய்து ஆய்வியல் நிறைஞர்; பட்டம் (M.Phil) பெற்றுள்ளளார். இவர் மென்மேலும் பல பட்டங்களைப் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துவதில் பெருமையடைகின்றது குப்பிளான் இணையத்தளம். இவரைப் பற்றிய சிறு அறிமுகம் :

இராசையா காண்டீபன் 1978வது வருடம்;  யாழ்ப்பாணத்தில் உள்ள வீரமனை - குப்பிளான் கிராமத்தில் இராசையா - இந்திராதேவிக்கு மகனாகப் பிறந்தார். யா/குப்பிளான் விக்கினேஸ்வரா.ம.வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும். பின்னர் சாதாரண தரக் O/L கல்வியை யா/மட்டுவில் அ.மி.த.க.பாடசாலையிலும் படித்தார். உயர்தரக் A/L கல்வியை யா/வயாவிளான் ம.கல்லூரியில் தொடங்கி பின்னர்; வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நிறைவு செய்தார்;.

 

தனது பல்கலைக்கழக படிப்பின் முதலாம் ஆண்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தொடங்கிய இவர்;> பின்னர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலை முடித்து இளமாணிப் பட்டம் பெற்று 2005 ஆம் வருடம் வெளியேறினார்;. அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்ற எழுத்தாளராகவும் (Editor) கடமையாற்றினார்;.

 

பின்னர்; இந்தியா சென்று அங்கும் பல படிப்புக்களை முடித்துள்ளார்;. அண்மையில் தஞ்சாவூர் PRIST University பொன்னையா ராமயெயம் அறிவியல் தொழிநுட்பப் பல்கலைக் கழகத்தில் புலம்பெயர்ந்தோர் கவிதைகள் தொடர்பாக ஆய்வுசெய்து ஆய்வியல் நிறைஞர்; (M.Phil) பட்டம் பெற்றுள்ளார்;.

 

இவரின் பட்டங்கள் :

 

  1. B.A (Hons)  - University of Jaffna Srilanka                             ( 2000 -2004 )
  2. Diploma in Software Engineering – NIIT from New delhi India ( 2007-2008 )
  3. ADMP -  BSS Government of India                                        ( 2009 -2010 )
  4. M.Phil – PRIST University of Thanjavur India                         ( 2008 – 2009 )
  5. PGDCA – Tamil University of Thanjavur India (following)      (2009 – 2010)

 

 

இவர் வகித்த சமூகம் சார்;பான பதவிகள் :

 

1.      குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய தலைவர் 2001 - 2005

2.      குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகத் தலைவர்; 2001 2004

3.      கன்னிமார்; கௌரி அம்பாள் ஆலய பரிபாலன சபைத் தலைவர்; 2005 - 2006

4.      யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்ற எழுத்தாளர் (Editor) 2003 2004

 

இவரின் தொழில் ;

 

1.      தனியார் கல்வி ஆசிரியர்; 1999 2006

2.      ஆசிரியர் வவுனியா விபுலானந்தா கல்லூரி - 2006

3.      Web Designer & Graphic Designer   கோடம்பாக்கம்> சென்னை

 

 

இவரின் படைப்புக்கள் :

 

1.      ஈழத்தில் தமிழ் இலக்கியம் தோற்றமும் தொடர்;ச்சியும் (புத்தகம்)  - 2006

2.      கவிதைகள்> சிறுகதைகள்> கட்டுரைகள்> தொடர்; கதைகள் எனப் பல ஆக்கங்களை     ஆர்.கே குப்பிளான்> தியா என்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். 

       இவை ஈழத்தின் பல முன்னோடி நாளிதழ்கள்> வாரமலர்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்தன.

 3.      தற்போது தியாவின் பேனா பேசுகிறது http://theyaa.blogspot.com/ என்ற வலைத் தளத்தையும் நடத்தி வருகிறார்;.


[இவரால் குப்பிளான் மண் பெருமையடைகின்றது. பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவதில் பெருமையடைகின்றது நியூ குப்பிளான் இணையத்தளம்]


முன்செல்ல


 
Make a Free Website with Yola.