குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கு நன்கொடையளித்த வெளிநாடு வாழ் குப்பிளான் நண்பர்களின் விபரம்...குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் வெளிநாடு வாழ் குப்பிளான் நண்பர்களினால் தமது கழகத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது... நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறி அவர்களது பெயர் விபரங்களையும் அனுப்பி வைத்துள்ளது... குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் குறைந்த வீரர்களுடனும் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை நிலை நாட்டி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது...

நன்றி - குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழக நிர்வாகம்.

முன்செல்ல


 
Make a Free Website with Yola.